இந்தியாவில் வெளியாகியுள்ள 7 ஸ்மார்ட்போன்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 15, 2015

இந்தியாவில் வெளியாகியுள்ள 7 ஸ்மார்ட்போன்கள்

ஸ்மார்ட்போன் வாங்க ஆர்வமாக உள்ளீர்களா? இதுதான் தருணம்,கிட்டத்தட்ட 7 வகையானஸ்மார்ட்போன்கள் கடந்த ஒரு மாதத்திற்குள் இந்திய சந்தையில் களமிறங்கியுள்ளன.அவற்றை பற்றிய சில அலசல்கள்.



தென் கொரிய நிறுவனமான சாம்சங் நிறுவனம் கடந்த மாதம், கேலக்ஸி, S6 மற்றும் கேலக்ஸி ஸ்6 எட்ஸ் என்ற இரண்டு வகையான செல்போன்களை சந்தையில் அறிமுகப்படுத்தியது.

Lenovo A 7000

கடந்த ஏப்ரல் மாதம் சந்தைக்கு வந்த Lenovo A 7000 செல்போன்,டால்பிஒட்மொஸ் ஆடியோ வசதியுடன் வந்த முதல் ஸ்மார்ட்போன் ஆகும்.

மோட்டோ ஈ ( ஜென் 2 ) வித் 4 ஜி

மோட்டோ ஈ ( ஜென் 2 ) யை அறிகுகப்படுத்திய குறிப்பிட்ட காலத்திற்குள் தனது அடுத்த படைப்பாக மோட்டோ ஈ ( ஜென் 2 ) வித் 4 ஜி-யை வெளியிட்டுள்ளது மோட்டோ நிறுவனம்.மோட்டோ டர்போமோட்டோரோலா அறிமுகப்படுத்திய மோட்டோ டர்போ,தற்போது இந்தியாவில் வெளியான ஸ்மார்ட்போன்-களில் அதிக விலைக்கு விற்கப்படுகின்றது.

ஹவாய் ஹானர் 6 பிளஸ்
Xiaomi Redmi 2

Oppo N3

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி