பி.எஸ்.சி., நர்சிங் படிப்புக்கு 6ம் தேதி முதல் விண்ணப்பம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 4, 2015

பி.எஸ்.சி., நர்சிங் படிப்புக்கு 6ம் தேதி முதல் விண்ணப்பம்

பி.எஸ்.சி., நர்சிங் உள்ளிட்ட, ஒன்பது விதமான, மருந்துவம் சார் பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், 6ம் தேதி துவங்குகிறது.தமிழகத்தில், ஐந்து அரசு மருத்துவக் கல்லுாரிகளில், பி.எஸ்.சி., நர்சிங், பி.பார்ம்., - பி.எஸ்.சி., ரேடியோ தெரபி, பி.எஸ்.சி., கண் சிகிச்சை உள்ளிட்ட, ஒன்பது விதமானமருத்துவம் சார் பட்ட படிப்புகள் உள்ளன.
இதற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப வினியோகம், இம்மாதம், 6ம் தேதி முதல், 17ம் தேதி வரை, அனைத்து அரசு மருத்துவக்கல்லுாரிகளில் நடக்கும்.மேலும் விவரங்களை, www.tn.gov.in, www.tnhealth.org என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி