TNTET - Tamilnadu Teacher Eligibility Test 2019 - Official Notification Published by TRB - kalviseithi

Mar 1, 2019

TNTET - Tamilnadu Teacher Eligibility Test 2019 - Official Notification Published by TRB


டெட் தேர்வு 2019-க்கான அறிவிப்பு வெளியீடு!

பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு 2019 தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தேதி குறிப்பிடாமல் வெளியிட்டுள்ளது...


ஆசிரியர் தகுதித் தேர்வு 2019 க்கான அறிவிக்கை விவரம் :

👉அறிவிக்கை நாள்: 28.02.2019

👉ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்: 15.03.2019

👉ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.04.2019

👉தேர்வு நாள்: பின்னர் அறிவிக்கப்படும்.

 👉D.T.Ed , B.Ed இறுதியாண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

👉விண்ணப்பங்களை ஆன்லைன் வழியாக www.trb.tn.gov.in என்ற இணைய தளத்தில் மட்டுமே பதிவேற்றம் செய்ய வேண்டும்.

👉தாள் I மற்றும் தாள் II க்கு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

👉விண்ணப்பிக்கும் போது கோரப்படும் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்ய வேண்டும்.

👉தேர்வுக் கட்டணம்:
SC,SCA,ST மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 250/-

👉மற்றவர்களுக்கு ரூ.500/-.

👉விண்ணப்பக் கட்டணத்தையும் ஆன்லைன் மூலமாக மட்டுமே செலுத்தவேண்டும் ( Through Net banking , Credit card, Debit card )

👉இரண்டு தாள்களையும் எழுத விரும்புவோர் இரண்டுக்கும் தனித்தனியாக கட்டணம் செலுத்தவேண்டும்.

👉ஆசிரியர் தகுதித் தேர்வில் 82 மதிப்பெண் (55%) எடுக்கும் BC, BCM, MBC/DNC, SC, SCA , ST & மாற்றுத் திறனாளிகள் தேர்ச்சி பெற்றவர்களாக கருதப்படுவர்.

👉இதர பிரிவினர் 90 மதிப்பெண் (60%) எடுத்தால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர்.

👉ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறும் விண்ணப்பதாரர்களுக்கு அரசாணை எண். 149. பள்ளிக்கல்வி ( டி.ஆர்.பி) துறை. நாள். 20.07.2018 ன்படி தனியாக அவரவர் பாடத்திலிருந்து போட்டித் தேர்வு நடத்தப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவர்.

Date of Notification : 28.02.2019

Commencement of submission of online Application :15.03.2019

Last date for submission of online Application : 05.04.2019

Date of Written Examination – Paper I : Will be announced later

Date of Written Examination – Paper II : Will be announced later

Teachers Recruitment Board  College Road, Chennai-600006

TAMILNADU TEACHER ELIGIBILITY TEST (TNTET) – 2019 NOTIFICATION

Dated: 28-02-2019

Chairman

84 comments:

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
 2. நடத்தி முடிச்ச தேர்வுக்கு முடிவு சொல்லுங்க.....

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கு தெரியும் லா தினேஷ் சார்.

   Delete
 3. Dinesh sir what about 2013? Any message

  ReplyDelete
  Replies
  1. 2013 Ku 12000 posting pottangale apram enna

   Delete
  2. போட்டி தேர்வு தான் முடிவு

   Delete
  3. Rajavel 12000 posting potanga.yaruku potanga enna nadanthuchin therinjitu pesunga.athana peroda kanner iruku athula.

   Delete
 4. Nibanthanai Asiriyargal kadhai enna?

  ReplyDelete
 5. B.SADHASIVAM
  India number one state in Tamil nadu education nice keeptup

  ReplyDelete
 6. [28/02, 7:30 PM] Chinna: *ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-I மற்றும் தாள்-II ஆகியவற்றுக்கு 15.3.2019ஆம் தேதி முதல் 5.4.2019ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். தேர்வுக் கட்டணம் ரூ.500/- (ஆதி திராவிடர், ஆதி திராவிடர் (அருந்ததியர்), பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.250/-) ~ ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.*
  [28/02, 7:30 PM] Chinna: இது எவ்வளவு பெரிய ஏமாற்று வேல பாருங்க தேர்வு தேதி பின்னர் அறிவிக்கபடுமாம்? தேர்தல் செலவுக்கு பணம் இல்லையாம் அதான் இப்படி

  ReplyDelete
 7. Exam date illa,vacant illa, ithu mullaka ematru vellai,,,,election ku kollai adikiranunga.....yarum apply pannathinga.....ithu ellam thirututhanama illa

  ReplyDelete
 8. Ottu kettu vangada otha serupala adikeran .....ADMK tholvi adaya sabam......

  ReplyDelete
 9. திரருட்டு பயனுங்க

  ReplyDelete
 10. Arasiyal naaygal kai nagarthukirsthi tet teacher vettuvatharku

  ReplyDelete
 11. 2017 tet candidate feel irritat in this notifcation

  ReplyDelete
 12. Arasiyal naaygal kadithi thinga

  Naangal yenna maamisama? ???

  ReplyDelete
 13. Election ku money venumla athan collection

  ReplyDelete
  Replies
  1. U r crt bro. Vote keta vantha oda oda adikanum

   Delete
 14. Yaridam solli tholaipathu potti thervu yethum illamal

  Mendum vendumaam thaguthi

  Apply panna government poiserum panam miguthi

  Maanaketta thuraiyaga aanathu kalvithurai

  B. Ed padithavanga life aanathu theypirai😡😡😡😡😡😡😡

  ReplyDelete
 15. Eapa govt income 100 la RS 71 staff salaryke poguthu, puthusa posting potta enga povanga paavam illaya govt, balance 29 nambaluku road, free அரிசி ,ippo veara 2000, innum ethana free ithule kodukirathu ,athan posting illa

  ReplyDelete
 16. அரசு செலவாகும் அனைத்து துறைகளும் ஒழித்து விட்டு, லாபம் வரும் துறையை மட்டும் வச்சிக்க போகுது, நாம சம்பாதித்து எல்லா பணத்தையும் வரியாக அரசிடமே செலுத்திட வேண்டும், இவனுங்க இவங்க பரம்பரைக்கும் ஒலைக்கமா வாழ

  ReplyDelete
 17. உன்னால இலவச கல்வி, மருத்துவத்தை தரமுடியலனா எதுக்கு வரி வாங்குற, இத நம்ம யாரும் கேட்காத வரை யாராலும் நம்மள காப்பாத்த முடியாது

  ReplyDelete
 18. This comment has been removed by the author.

  ReplyDelete
 19. Replies
  1. Ellam posting vangitu olichitanga...yarum varamatanga

   Delete
 20. Mr.vadivel Sundar sir irukkingala?

  ReplyDelete
 21. no vacancy at govt schools...
  surely collection...

  ReplyDelete
  Replies
  1. Schoola neraya vacancy iruku bro, bt fill panna maatraanga, vacancy ku kuraivu illa

   Delete
 22. Ada ennangapa ipdi panreenga, nanga 2013 and 2017 intha rendulaum pass panni vachurukkom, ithu patthama innoru pootti thervu , ey neenga ithavey thakuthiya edutthuka koodathu?

  ReplyDelete
 23. ஏற்கனவே தேர்வில் வெற்றி பெற்றவர்கள் கதி என்ன? மறுபடியும் முதல்ல இருந்நதா

  ReplyDelete
 24. No vacancy in T.N schools...but why this EDU department calls for TET...?
  இந்த அரசாங்கத்துக்கு என்ன கஷ்டமோ தெரியல... வாத்தியார் படிப்பு முடிச்சவங்ககிட்ட எல்லாம் பிச்சை எடுக்குது... அய்யோ பாவம்... யாராவது உதவி பன்னுங்கப்பா...

  ReplyDelete
 25. காலிபணியிடம் இல்ல.already teacher extra இருக்காங்கனுன்னு சொல்லறங்க.இப்போது தேர்வு. எப்படி. ஆசிரியர்கள்னா என்ன அவ்வளவு முட்டாளா?

  ReplyDelete
 26. கொடுமையான காலம்😰

  ReplyDelete
 27. 2019 TET PAPER 1 & 2 TEST BATCH

  120 UNIT TESTS & 10 FULL TESTS

  PSYCHOLOGY & ENGLISH க்கு அதிக முக்கியத்துவம்

  அடிப்படை ENGLISH தெரிவித்தார்கள் கூட ENGLISH ல் 24 மதிப்பெண் எடுக்கும் வகையில் பயிற்சி

  120 மதிப்பெண் எளிதாக எடுக்கும் வகையில் பயிற்சி

  100% வெற்றி உறுதி

  புதிய & பழைய புத்தகங்களுக்கென தனியாக தேர்வுகள்

  MATERIALS FREE

  SALEM COACHING CENTRE
  VOC NAGAR,
  JUNCTION,
  SALEM - 630 005

  PH: 9488908009; 8144760402

  https://www.facebook.com/Salem-Coaching-Centre-184345275685896/

  ReplyDelete
  Replies
  1. 100% வெற்றி உறுதி ok sir....But Job...!!!!!???

   Delete
 28. தேர்வு நாள் இல்லாமல் அறிவிப்பு. மீண்டும் தேர்வு தேதி உடன் வேறொரு அறிவிப்பு வெளியாகும். நல்லாத்தான் இருக்கு

  ReplyDelete
  Replies
  1. Neenga Poor people family ku Rs.2000 koduthathukku TET candidates ennadaa panvaanga...!!!! ☹😂

   Delete
 29. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 30. 13,17poratam panalama venava.poison kudikanum pola iruku.poratam panalama

  ReplyDelete
 31. Vote dmk. Ku podunga friends. Namba admk ku vote pota paavam daan adhu.inime na thirunduvom.

  ReplyDelete
 32. 2013 and 2017 exam la pass anavanga again eathuku tet 2019 attend pannanum .innoru exam nu sengal sollujay .lusaaaa athu illa teacher ku padija namakita election pitchai eadukurangala

  ReplyDelete
 33. Mango mani mathiri tet poralinga enga paa kanoom

  ReplyDelete
 34. Sir D.ted with b.lit tamil elgible or not pls confirm us in earlier was eligible but not informed about that

  ReplyDelete
 35. 2017pass panna ungalukea ivlo kastamna 2012,2013 1markla job vittutu again weight age layum poi 7 yrs wait pandrom... Engaluku epdi irukum...??

  ReplyDelete
 36. మరో కొత్త కోణంలో చూస్తే అది చాలా కష్టం గా వుంది.....

  ReplyDelete
 37. VENKATESWARA coaching only TEST BATCH for TET PAPER II-EXCLUSIVE PREPARED BY PREVIOUS TET TOP SCORER STUDENTS AT LOW COST CONTACT:9384375868
  mailid: tettnpsccandidate@gmail.com

  ReplyDelete
 38. வெங்கடேஸ்வரா டெட் தாள் II தேர்வுகள் மிகக் குறைந்த விலையில் முற்றிலும் டெட் தோ்வில் வெற்றி பெற்றவா்களை கொண்டு உருவாக்கப்பட்டது.
  CONTACT:9384375868
  mailid: tettnpsccandidate@gmail.com

  ReplyDelete
 39. Educaton minister: tamizhagathil 2018-19 il 143 palligal tharam uyartha pattuladhu,135000 manavargal pudhidhaga arasu palligalil serkka pattulanar reporter: ayya teacher vaccancy EM: no vaccency.vaccency irundhal Rs 7500 il tet pass seidha 100000 aasiriyargal thayarsga ullanar avargalai 200000 aaga uyarthave tet2019 indha arasall nadathapaugiradhu ""idhu aasiriyargalukkana arssu"

  ReplyDelete
  Replies
  1. Extra 1,00,000 students sernthaalum Teachers vacant mattum varavey varaathu...bacoz students kalvi thaan muuuuuuuukkkkkiyammmmmmmmm...This is ADMK govt.. 😂😂

   Delete
 40. last MP ELECTION ல 55% relaxation கொடுத்து win Panaga itha varusam same formula use panaranga. Sethalum oru ottu kuda podathinga

  ReplyDelete
 41. திரும்பத்திரும்ப நாங்க கர்ம வீரர் காமராஜரையே நினைத்துப்பார்க்க வேண்டியிருக்கு...

  கடவுளே எங்களை காப்பாற்றுங்கள்.


  எம்.இளையாப்பிள்ளை
  கள்ளக்குறிச்சி மாவட்டம்.

  ReplyDelete
 42. computer science eligibla

  ReplyDelete
 43. 2019 TET PAPER 1 & 2 TEST BATCH & பயிற்சி வகுப்பு

  TET PAPER 1 & 2 பயிற்சி வகுப்புகள் 04.03.2019 முதல் ஆரம்பம்

  120 UNIT TESTS & 10 FULL TESTS

  PSYCHOLOGY & ENGLISH க்கு அதிக முக்கியத்துவம்

  அடிப்படை ENGLISH தெரிவித்தார்கள் கூட ENGLISH ல் 24 மதிப்பெண் எடுக்கும் வகையில் பயிற்சி

  120 மதிப்பெண் எளிதாக எடுக்கும் வகையில் பயிற்சி

  100% வெற்றி உறுதி

  புதிய & பழைய புத்தகங்களுக்கென தனியாக தேர்வுகள்

  பிற மாவட்டங்களில் உள்ளவர்கள் TEST BATCH ஐ POSTAL மூலம் பெற்றுக்கொள்ளலாம்

  SALEM COACHING CENTRE
  VOC NAGAR,
  JUNCTION,
  SALEM - 630 005

  PH: 9488908009; 8144760402

  https://www.facebook.com/Salem-Coaching-Centre-184345275685896/

  ReplyDelete
 44. அமுதசுரபி பயிற்சி மையம்
  PG TRB தமிழ் & TET
  Contact :9344035171

  ReplyDelete
 45. Sir tet la pass pannunavanga innoru poti thervu eluthanum. Appa indha tet pass pannunavanga elutha venama

  ReplyDelete
 46. edapadi govt ethana pearta including Captain party kootani vachalum election time la entha cal for vitu padichavangala eamathinalum unakum un kootani paarties kalukum deposit kuda kidaikathu.. eana makkal eamalikal ila..

  ReplyDelete
 47. Tet exam computer science ku unda?

  ReplyDelete
 48. TRB notification Paper-1,Paper-2 (eligibility)கல்வித் தகுதியில் குளறுபடி உள்ளது

  ReplyDelete
  Replies
  1. Yes.. I think Degree +D.T.Ed. Paper-2 Eluthalaam nu poturukku.

   Delete
  2. அதுமட்டுமல்ல b.ed முடித்தவர்கள் முதல் தாள் எழுதலாம். பின்பு பணியில் சேர்ந்த பின் 6 மாத காலம் பயிற்சி தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

   Delete
 49. TPT Course Mudichavanka intha exam eluthalama?

  ReplyDelete
 50. டெட் தேர்வு ஒரு வசூல் வேட்டை போல் தெரிகிறது நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் நிலை எல்லாம் அரசியல்

  ReplyDelete
 51. TPT MUDICHAVANGA TET PAPER 2 YALUTHAMUDIYUMA

  ReplyDelete
 52. Yerkanavey tet pass panavanga intha tet eluthanuma

  ReplyDelete
 53. Yerkanavey tet pass panavanga intha tet eluthanuma

  ReplyDelete
 54. GOVERNMENT AIDED SCHOOL VACANCIE FOR PERMANENT POST

  💐BT பட்டதாரி ஆசிரியர் பணியிடம்
  💐BA.BEd-History-3
  community-MBC,SC and SCA

  🌸Bsc BEd-(MBC , SC and SCA)- SCIENCE and MATHS-4

  CANDIDATE MALE&FEMALE

  🌹 MBC- HISTORY and Science-2
  MALE&FEMALE

  ✍Drawing teachers
  MALE&FEMALE
  Immediately contact: +917538812269
  Send your contact information or resume to govtaidjob@gmail.com

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி