டெட் தேர்வு 2019-க்கான அறிவிப்பு வெளியீடு!
பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு 2019 தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தேதி குறிப்பிடாமல் வெளியிட்டுள்ளது...
ஆசிரியர் தகுதித் தேர்வு 2019 க்கான அறிவிக்கை விவரம் :
👉அறிவிக்கை நாள்: 28.02.2019
👉ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்: 15.03.2019
👉ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.04.2019
👉தேர்வு நாள்: பின்னர் அறிவிக்கப்படும்.
👉D.T.Ed , B.Ed இறுதியாண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.
👉விண்ணப்பங்களை ஆன்லைன் வழியாக www.trb.tn.gov.in என்ற இணைய தளத்தில் மட்டுமே பதிவேற்றம் செய்ய வேண்டும்.
👉தாள் I மற்றும் தாள் II க்கு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
👉விண்ணப்பிக்கும் போது கோரப்படும் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்ய வேண்டும்.
👉தேர்வுக் கட்டணம்:
SC,SCA,ST மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 250/-
👉மற்றவர்களுக்கு ரூ.500/-.
👉விண்ணப்பக் கட்டணத்தையும் ஆன்லைன் மூலமாக மட்டுமே செலுத்தவேண்டும் ( Through Net banking , Credit card, Debit card )
👉இரண்டு தாள்களையும் எழுத விரும்புவோர் இரண்டுக்கும் தனித்தனியாக கட்டணம் செலுத்தவேண்டும்.
👉ஆசிரியர் தகுதித் தேர்வில் 82 மதிப்பெண் (55%) எடுக்கும் BC, BCM, MBC/DNC, SC, SCA , ST & மாற்றுத் திறனாளிகள் தேர்ச்சி பெற்றவர்களாக கருதப்படுவர்.
👉இதர பிரிவினர் 90 மதிப்பெண் (60%) எடுத்தால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர்.
👉ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறும் விண்ணப்பதாரர்களுக்கு அரசாணை எண். 149. பள்ளிக்கல்வி ( டி.ஆர்.பி) துறை. நாள். 20.07.2018 ன்படி தனியாக அவரவர் பாடத்திலிருந்து போட்டித் தேர்வு நடத்தப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவர்.
Date of Notification : 28.02.2019
Commencement of submission of online Application :15.03.2019
Last date for submission of online Application : 05.04.2019
Date of Written Examination – Paper I : Will be announced later
Date of Written Examination – Paper II : Will be announced later
Teachers Recruitment Board College Road, Chennai-600006
|
TAMILNADU TEACHER ELIGIBILITY TEST (TNTET) – 2019 NOTIFICATION
| |
Dated: 28-02-2019 |
Chairman
|
This comment has been removed by the author.
ReplyDeleteநடத்தி முடிச்ச தேர்வுக்கு முடிவு சொல்லுங்க.....
ReplyDeleteஉங்களுக்கு தெரியும் லா தினேஷ் சார்.
DeleteDinesh sir what about 2013? Any message
ReplyDelete2013 Ku 12000 posting pottangale apram enna
Deleteபோட்டி தேர்வு தான் முடிவு
DeleteRajavel 12000 posting potanga.yaruku potanga enna nadanthuchin therinjitu pesunga.athana peroda kanner iruku athula.
DeleteNibanthanai Asiriyargal kadhai enna?
ReplyDeleteB.SADHASIVAM
ReplyDeleteIndia number one state in Tamil nadu education nice keeptup
[28/02, 7:30 PM] Chinna: *ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-I மற்றும் தாள்-II ஆகியவற்றுக்கு 15.3.2019ஆம் தேதி முதல் 5.4.2019ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். தேர்வுக் கட்டணம் ரூ.500/- (ஆதி திராவிடர், ஆதி திராவிடர் (அருந்ததியர்), பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.250/-) ~ ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.*
ReplyDelete[28/02, 7:30 PM] Chinna: இது எவ்வளவு பெரிய ஏமாற்று வேல பாருங்க தேர்வு தேதி பின்னர் அறிவிக்கபடுமாம்? தேர்தல் செலவுக்கு பணம் இல்லையாம் அதான் இப்படி
Exam date illa,vacant illa, ithu mullaka ematru vellai,,,,election ku kollai adikiranunga.....yarum apply pannathinga.....ithu ellam thirututhanama illa
ReplyDeleteAppadi dhan soluviga. Ana first fill panrathu nengalagatan irrupiga.
DeleteWaste tet,there s no post
DeleteCorrect sir
DeleteOttu kettu vangada otha serupala adikeran .....ADMK tholvi adaya sabam......
ReplyDeleteதிரருட்டு பயனுங்க
ReplyDeleteArasiyal naaygal kai nagarthukirsthi tet teacher vettuvatharku
ReplyDelete2017 tet candidate feel irritat in this notifcation
ReplyDeleteYen da ipdi enga lifela vilataduringa
DeleteArasiyal naaygal kadithi thinga
ReplyDeleteNaangal yenna maamisama? ???
Election ku money venumla athan collection
ReplyDeleteU r crt bro. Vote keta vantha oda oda adikanum
DeleteYaridam solli tholaipathu potti thervu yethum illamal
ReplyDeleteMendum vendumaam thaguthi
Apply panna government poiserum panam miguthi
Maanaketta thuraiyaga aanathu kalvithurai
B. Ed padithavanga life aanathu theypirai😡😡😡😡😡😡😡
Eapa govt income 100 la RS 71 staff salaryke poguthu, puthusa posting potta enga povanga paavam illaya govt, balance 29 nambaluku road, free அரிசி ,ippo veara 2000, innum ethana free ithule kodukirathu ,athan posting illa
ReplyDeleteஅரசு செலவாகும் அனைத்து துறைகளும் ஒழித்து விட்டு, லாபம் வரும் துறையை மட்டும் வச்சிக்க போகுது, நாம சம்பாதித்து எல்லா பணத்தையும் வரியாக அரசிடமே செலுத்திட வேண்டும், இவனுங்க இவங்க பரம்பரைக்கும் ஒலைக்கமா வாழ
ReplyDeleteஉன்னால இலவச கல்வி, மருத்துவத்தை தரமுடியலனா எதுக்கு வரி வாங்குற, இத நம்ம யாரும் கேட்காத வரை யாராலும் நம்மள காப்பாத்த முடியாது
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete2013 koottamaippu irukkingala?
ReplyDeleteEllam posting vangitu olichitanga...yarum varamatanga
DeleteMr.vadivel Sundar sir irukkingala?
ReplyDeleteSir vacancy irukka
ReplyDeleteno vacancy at govt schools...
ReplyDeletesurely collection...
Exactly... dear Balaji
DeleteSchoola neraya vacancy iruku bro, bt fill panna maatraanga, vacancy ku kuraivu illa
DeleteAda ennangapa ipdi panreenga, nanga 2013 and 2017 intha rendulaum pass panni vachurukkom, ithu patthama innoru pootti thervu , ey neenga ithavey thakuthiya edutthuka koodathu?
ReplyDeleteஏற்கனவே தேர்வில் வெற்றி பெற்றவர்கள் கதி என்ன? மறுபடியும் முதல்ல இருந்நதா
ReplyDeleteNo vacancy in T.N schools...but why this EDU department calls for TET...?
ReplyDeleteஇந்த அரசாங்கத்துக்கு என்ன கஷ்டமோ தெரியல... வாத்தியார் படிப்பு முடிச்சவங்ககிட்ட எல்லாம் பிச்சை எடுக்குது... அய்யோ பாவம்... யாராவது உதவி பன்னுங்கப்பா...
காலிபணியிடம் இல்ல.already teacher extra இருக்காங்கனுன்னு சொல்லறங்க.இப்போது தேர்வு. எப்படி. ஆசிரியர்கள்னா என்ன அவ்வளவு முட்டாளா?
ReplyDeleteக.க.போ...
DeleteVancancy no,TET ethukku
ReplyDeleteகொடுமையான காலம்😰
ReplyDeleteஇந்திய விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தன் நாளை விடுவிக்கப்படுகிறார்-பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்.
ReplyDelete2019 TET PAPER 1 & 2 TEST BATCH
ReplyDelete120 UNIT TESTS & 10 FULL TESTS
PSYCHOLOGY & ENGLISH க்கு அதிக முக்கியத்துவம்
அடிப்படை ENGLISH தெரிவித்தார்கள் கூட ENGLISH ல் 24 மதிப்பெண் எடுக்கும் வகையில் பயிற்சி
120 மதிப்பெண் எளிதாக எடுக்கும் வகையில் பயிற்சி
100% வெற்றி உறுதி
புதிய & பழைய புத்தகங்களுக்கென தனியாக தேர்வுகள்
MATERIALS FREE
SALEM COACHING CENTRE
VOC NAGAR,
JUNCTION,
SALEM - 630 005
PH: 9488908009; 8144760402
https://www.facebook.com/Salem-Coaching-Centre-184345275685896/
100% வெற்றி உறுதி ok sir....But Job...!!!!!???
DeleteYou really correct.
Deleteதேர்வு நாள் இல்லாமல் அறிவிப்பு. மீண்டும் தேர்வு தேதி உடன் வேறொரு அறிவிப்பு வெளியாகும். நல்லாத்தான் இருக்கு
ReplyDeleteNeenga Poor people family ku Rs.2000 koduthathukku TET candidates ennadaa panvaanga...!!!! ☹😂
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete13,17poratam panalama venava.poison kudikanum pola iruku.poratam panalama
ReplyDeleteVote dmk. Ku podunga friends. Namba admk ku vote pota paavam daan adhu.inime na thirunduvom.
ReplyDelete2013 and 2017 exam la pass anavanga again eathuku tet 2019 attend pannanum .innoru exam nu sengal sollujay .lusaaaa athu illa teacher ku padija namakita election pitchai eadukurangala
ReplyDeleteMango mani mathiri tet poralinga enga paa kanoom
ReplyDeleteSir D.ted with b.lit tamil elgible or not pls confirm us in earlier was eligible but not informed about that
ReplyDelete2017pass panna ungalukea ivlo kastamna 2012,2013 1markla job vittutu again weight age layum poi 7 yrs wait pandrom... Engaluku epdi irukum...??
ReplyDeleteమరో కొత్త కోణంలో చూస్తే అది చాలా కష్టం గా వుంది.....
ReplyDeleteVENKATESWARA coaching only TEST BATCH for TET PAPER II-EXCLUSIVE PREPARED BY PREVIOUS TET TOP SCORER STUDENTS AT LOW COST CONTACT:9384375868
ReplyDeletemailid: tettnpsccandidate@gmail.com
வெங்கடேஸ்வரா டெட் தாள் II தேர்வுகள் மிகக் குறைந்த விலையில் முற்றிலும் டெட் தோ்வில் வெற்றி பெற்றவா்களை கொண்டு உருவாக்கப்பட்டது.
ReplyDeleteCONTACT:9384375868
mailid: tettnpsccandidate@gmail.com
TET...... 😆😆😆😆
DeleteEducaton minister: tamizhagathil 2018-19 il 143 palligal tharam uyartha pattuladhu,135000 manavargal pudhidhaga arasu palligalil serkka pattulanar reporter: ayya teacher vaccancy EM: no vaccency.vaccency irundhal Rs 7500 il tet pass seidha 100000 aasiriyargal thayarsga ullanar avargalai 200000 aaga uyarthave tet2019 indha arasall nadathapaugiradhu ""idhu aasiriyargalukkana arssu"
ReplyDeleteExtra 1,00,000 students sernthaalum Teachers vacant mattum varavey varaathu...bacoz students kalvi thaan muuuuuuuukkkkkiyammmmmmmmm...This is ADMK govt.. 😂😂
Deletelast MP ELECTION ல 55% relaxation கொடுத்து win Panaga itha varusam same formula use panaranga. Sethalum oru ottu kuda podathinga
ReplyDeleteதிரும்பத்திரும்ப நாங்க கர்ம வீரர் காமராஜரையே நினைத்துப்பார்க்க வேண்டியிருக்கு...
ReplyDeleteகடவுளே எங்களை காப்பாற்றுங்கள்.
எம்.இளையாப்பிள்ளை
கள்ளக்குறிச்சி மாவட்டம்.
computer science eligibla
ReplyDeleteTN TET 2019
ReplyDeleteGOVINDA GOOVINDA..
அமுதசுரபி பயிற்சி மையம்
ReplyDeletePG TRB தமிழ் & TET
Contact :9344035171
Sir tet la pass pannunavanga innoru poti thervu eluthanum. Appa indha tet pass pannunavanga elutha venama
ReplyDeleteSame doubt but no answer
Deleteedapadi govt ethana pearta including Captain party kootani vachalum election time la entha cal for vitu padichavangala eamathinalum unakum un kootani paarties kalukum deposit kuda kidaikathu.. eana makkal eamalikal ila..
ReplyDeleteTet exam computer science ku unda?
ReplyDeleteIppothaikku Not eligible mam.
DeletePg trb varuma
ReplyDeleteTRB notification Paper-1,Paper-2 (eligibility)கல்வித் தகுதியில் குளறுபடி உள்ளது
ReplyDeleteYes.. I think Degree +D.T.Ed. Paper-2 Eluthalaam nu poturukku.
Deleteஅதுமட்டுமல்ல b.ed முடித்தவர்கள் முதல் தாள் எழுதலாம். பின்பு பணியில் சேர்ந்த பின் 6 மாத காலம் பயிற்சி தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
DeleteTPT Course Mudichavanka intha exam eluthalama?
ReplyDeleteNo
Deleteடெட் தேர்வு ஒரு வசூல் வேட்டை போல் தெரிகிறது நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் நிலை எல்லாம் அரசியல்
ReplyDeleteTPT MUDICHAVANGA TET PAPER 2 YALUTHAMUDIYUMA
ReplyDeleteYerkanavey tet pass panavanga intha tet eluthanuma
ReplyDeleteYerkanavey tet pass panavanga intha tet eluthanuma
ReplyDeleteGOVERNMENT AIDED SCHOOL VACANCIE FOR PERMANENT POST
ReplyDelete💐BT பட்டதாரி ஆசிரியர் பணியிடம்
💐BA.BEd-History-3
community-MBC,SC and SCA
🌸Bsc BEd-(MBC , SC and SCA)- SCIENCE and MATHS-4
CANDIDATE MALE&FEMALE
🌹 MBC- HISTORY and Science-2
MALE&FEMALE
✍Drawing teachers
MALE&FEMALE
Immediately contact: +917538812269
Send your contact information or resume to govtaidjob@gmail.com
500*700000=350000000
ReplyDeleteNallathu nadantha sari
ReplyDelete