ஆசிரியர்கள் ஓய்வு வயதை குறைக்கும் திட்டம்: பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 26, 2021

ஆசிரியர்கள் ஓய்வு வயதை குறைக்கும் திட்டம்: பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை

 

ஆசிரியர்கள் ஓய்வுபெறும் வயதை குறைக்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்யுமாறு கோரிக்கை எழுந்தள்ளது. தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவன தலைவர் அ.மாயவன், மாநில நிர்வாகிகள் எஸ்.பக்தவச்சலம், எஸ்.சேது செல்வம், சி.ஜெயகுமார், ஆர்.கே.சாமி, முருகேசன் ஆகியோர் முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது. முன்னாள் முதல்வர் கலைஞர் ஆட்சியில் பணிமூப்பு அடிப்படையில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் 45 வயதுக்கு மேல் பணியில் சேர்ந்தனர். இதனால் வறுமையில் இருந்த அவர்களது குடும்பம் தற்போது  மீண்டுள்ளது.


இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60ல் இருந்து 58 ஆக குறைக்க போவதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இது ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஓய்வு பெறும் வயதை குறைப்பதை மறுபரிசீலனை செய்து இதற்கு பதிலாக காலியாக உள்ள ஏராளமான பணியிடங்களை நிரப்ப வேண்டும். மத்திய அரசுக்கு இணையான அகவிலைப்படி உயர்வை உயர்த்தித் தர வேண்டும். மேலும் திமுக ஆட்சிக்கு வந்தால் ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என்ற வாக்குறுதி அளித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

26 comments:

  1. Koyyala ungalayellam kollabumda...
    Velaiye illama savuraynga...
    Neenga vela kidachum kasta paduringala....

    ReplyDelete
    Replies
    1. Kandipa kolupeduthavanga ivanugale kadaisi varaikum bencha thechutu irupanunga pola

      Delete
  2. Teachers 2 yrs thandama salary tharaga ithu pothatha.manasaachi illla unkalukku

    ReplyDelete
  3. Dai neenga sagura varaikum vela parungada. Keduketta jenmangala

    ReplyDelete
  4. வேலை பார்க்கும்போது உங்களுக்கு பணம்கஷ்டம் என்றால் வேலைஇல்லாமல் இருக்கும் எங்களின்நிலைமையை உணராத மனசாட்சிஇல்லாத மனிதர்கள் இவர்கள்

    ReplyDelete
  5. நீங்கள்தான் வறுமையில்இருந்து மீண்டு விட்டீர்களே அடுத்தஒருவர் மீள வழிவிடுங்கள் மனசாட்சிஇல்லாதமனிதர்களே

    ReplyDelete
  6. 12 years ah wait panrom job kidaikum nu enum 2 years ah oh my god

    ReplyDelete
  7. Padaiyilum velai vendum sampalam sudukattuku anupa vendum nu Korikai vainga da

    ReplyDelete
  8. பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர்களே ஓய்வு பெறும் வயதை குறைக்கக்கூடாது என்று சொல்லும் சங்கம் சரியான நேரத்திற்கு பள்ளிக்கு ஆசிரியர்கள் வரவேண்டும் பாடம் ஒழுங்காக நடத்த வேண்டும் மாணவர்கள் புகார் (பாடவேளைக்கு வருவதில்லை வகுப்புக்கு வந்தாலும் நடத்துவதில்லை ) கூறினால் சங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று எப்போதாவது அறிக்கை விட்டது உண்டா. ஆசிரியர்கள் சரியாக இருக்கவேண்டும் என்று........????????

    ReplyDelete
  9. பள்ளியை மூடு என்று முதல் ஆளாக சொல்லும் சங்கம் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது ஆகவே பள்ளியை திறக்க முயற்சி பண்ணுங்க அரசே என்று ஒரு அறிக்கை விட துப்பு இல்லை 60 குறைக்க கூடாது சீசீ....???

    ReplyDelete
  10. இவர்கள் பாடம் நடத்தும் ஆசிரியர் அல்ல
    பணம் திண்ணும் ஆசிரியர்கள்
    தனியார் பள்ளியில் இருந்து அரசு பள்ளியில் மாணவர்களை தக்க வைக்க
    நடவடிக்கை எடுங்கள் ஆசிரியர் பணி நிரப்புங்கள் என கோரிக்கை வைத்தால்
    இவர்கள் ஆசிரியர்கள் பணம்திங்க
    கோரிக்கை என்ன நியாயம்?
    மாணர்களை தக்கவைக்க

    ReplyDelete
    Replies
    1. வெட்கம் கெட்ட பொழப்பு

      Delete
    2. Kasuku kaiyenthum teachers kettal asiriyar pani arappani atherke unnai arpani but now asiriyar paani weight money atherke unnai arpani

      Delete
  11. Government naraya senjum Government school la teachers naala mattum than especially money mind teachers naala than strength korainju school moodranga

    ReplyDelete
  12. ஓய்வு பெறும் வயது 60 என கூறிவிட்டு தற்போது 58 ஆக குறைத்தால் ஆசிரியர்களுக்கு அரசின் மீதான நம்பிக்கை குறைந்துவிடும் அரசு எடுத்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும்.
    58 ஆக குறைத்தால் பண பலன்கள் கொடுக்க வேண்டிய சூழல் உருவாகும்

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னீர்கள்

      Delete
  13. Ok dogs, njoy pannunga. Anal ore condition, 99 years la retirement , ok va

    ReplyDelete
    Replies
    1. 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁60 வயது Good decision

      Delete
  14. Appa 45age la posting podum poda 58 than ஓய்வு perum vaiyadunu theriuma

    ReplyDelete
  15. 90 வயசு வரைக்கும் நீங்களே உட்கார்ந்து குங்கடா... மனசாட்சியே இல்லையாடா உங்களுக்கெல்லாம்.....

    ReplyDelete
  16. இந்த goverment பணியில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை மட்டுமே கருத்தில் கொள்கிறது புதிதாக நியமனம் பண்ணுவதில் படித்த ilangergalin நிலைமையை கொஞ்சோம்கூட யோசிக்க வில்லை so இந்த govt ம் waste தான்,

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி