Flash News : ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் வாழ்நாள் முழுதும் செல்லும் - அரசாணை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Aug 24, 2021

Flash News : ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் வாழ்நாள் முழுதும் செல்லும் - அரசாணை வெளியீடு.


ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் - தமிழ் நாடு பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியீடு!


2011- ஆம் ஆண்டில் இருந்து  தேர்வு எழுதியவர்களுக்கும் ஆயுள் முழுவதும் TET சான்றிதழ் செல்லும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


TET Lifetime Validity go - Download here...


53 comments:

 1. Appo job poda matinga paper one poduvangala matangala

  ReplyDelete
 2. First posting podunga, central government already announced pannathu than, first neenga sollala, okay epo pass panna ellarum, entha method la posting nu sollunga, niyamana thervu vacha first syllabus sollunga, or Tet with employment seniority la fill pannunga, pass panna yarachum posting pokattum, summa avanga mathri neengalum, 8 +5 years kalatha ottathinga

  ReplyDelete
  Replies
  1. Ama sir, avanga sarilanu than evanga vanthanga, first TET 2013,2017,2019 already pass pannavangaluku sariyana theerva sollittu next Tet vaikattum

   Delete
  2. 1 paragraph last line டெட் மார்க் தேவை ஏற்படின் உயர்த்தி கொள்ளலாம். இதிலிருந்து அனைவரும் டெட் தேர்வு எழுதிக் கொண்டு இருக்கும், அவர்களுக்கு நாம் தேர்வு பணம் செலுத்திக்கொண்டே இருக்க வேண்டும், இடையில் இடைத்தரகர்கள் கேள்வி தாளை வெளியிட்டு பணம் கொடுப்பவர்களுக்கு மட்டும் அதிக மதிப்பெண் போட்டு (எ.கா 2013 ஒன்றரை மணி நேரத்தில் 142மார்க்) போலியான வர்கள் வேலைக்கு செல்வார்கள். இதை தவிர்க்க பதிவு மூப்பு (அ) நியமனம் தேர்வு.

   Delete
  3. உண்மை
   1.30 மணி நேரத்தில் 142 Marks சாத்தியமில்லை

   Delete
 3. Nee pudungarathu ellame theva illatha aani thaaannnn....

  ReplyDelete
 4. இப்படியே உருட்டிக் கொண்டே போங்க அடுத்த தேர்தல் வந்துவிடும்

  ReplyDelete
 5. Part time teacher conform pannuga plz

  ReplyDelete
  Replies
  1. இன்னுமா நம்பறீங்க...
   27ந்தேதி அல்வா ரெடி...
   அன்பில்லா சுரேஷ் அல்வா கடை
   H.O.திருச்சி
   கிளை கோபிச்செட்டிப்பாளையம்

   Delete
 6. தாலி ரெடி ஆனா பெண் கேட்க கூடாது.

  ReplyDelete
  Replies
  1. அது அப்படி இல்லண்ணா...
   கல்யாணம் ஆகியும் பிரமச்சாரி...
   கடைசி வரை...

   Delete
  2. இனிமே வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன!

   Delete
 7. மத்திய அரசு அறிவித்த சட்டத்தை மாநில அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது இது முதல் படி அடுத்து டெட் பாஸ் செய்தால் மற்றும் ஒரு தேர்வு எழுத வேண்டும் என சட்டம் உள்ளது அதை மாற்ற வேண்டும் பிறகுதான் பணிநியமனம் செய்ய முடியும்

  ReplyDelete
  Replies
  1. அப்படி இல்லண்ணா...
   G.O. போட்டு மாத்தலாம்...
   இப்ப எப்படி 7 வருஷம் life time ஆச்சு??

   Delete
 8. இதை தான் தற்போது உள்ள முதல்வர் சொன்னது....
  சீனி சக்கர சித்தப்பா...
  சீட்ல எழுதி நக்கப்பா....

  சீட்னா டெட் செர்டிபிகேட் தான்...
  இதுக்கு மேல சொல்றதுக்கு ஒன்னும் இல்ல...

  ReplyDelete
  Replies
  1. தல நா போட நினச்ச comment

   Delete
  2. G o potralaam ஆனால் போஸ்டிங் போட கஜானாவில் பணம் இல்லை அதான் பிரச்சினை வேண்டும் என்றால் சம்பளம் 20000 ஆயிரம் மட்டும் பெற 10 வருடம் சம்மதம் என கூறுங்கள் உடனே போஸ்டிங் கேரண்டி உண்டு தயாரா ஆசிரியர்கள்

   Delete
 9. Three time 2013 2017 2019passed canditate job first.... Next preference Two time passed 2013 2017

  ReplyDelete
  Replies
  1. முட்டாள் பையன் கூட இதை யோசிக்க மாட்டான்

   Delete
  2. 3 time pass pannavangaluku preference kodutha Enna thappu

   Delete
  3. Ram unakku irukku paaru moola... Athula vai ............la.

   Delete
 10. Replies
  1. ஆமாண்ணே...
   பேசாம டெட் பாஸ் பண்ணவங்க எல்லாம் சேர்ந்து கட்சி ஆரம்பிச்சா என்ன???
   "டெட் பாஸ் முன்னேற்றக் கழகம்"
   இல்லனா "டெட் திராவிட முன்னேற்றக் கழகம்" இல்லனா நீங்க சொல்ற மாதிரி 🤔🤔🤔

   Delete
  2. நான் தான் தலைவரு

   Delete
  3. நீயே அறிவாளியா இருந்துட்டு போயேன்... profile name கூட வைக்க தெரியாம 😄😄😄

   Delete
 11. Please give posting as much as possible consider our 8 years suffers

  ReplyDelete
 12. அப்போ 2013 க்கு முன்னுரிமை, கோவிந்தா கோவிந்தா...

  ReplyDelete
  Replies
  1. வருஷம் பிரிச்சு போராடனதால தான் போராட்டம் தோல்வி... எல்லாருக்கும் சேர்த்து கேளுங்க....

   Delete
 13. ஆசிரியர் வேலைக்கு காத்து இருந்து எங்கள் வாழ்நாள் போச்சு.நீங்கள் ஆயுட்காலம் ஆக மாற்றினால் என்ன மாற்றாமல் போனால் என்ன?தயவுசெய்து இப்படி தேர்வுகளை நடத்தி தேர்வர்களை ஏமாற்றாதீர்கள்.இலவு காத்த கிளி கதையில் அந்தக் கிளியாக நீங்கள் இருந்து பார்த்தால் அதன் வேதனை உங்களுக்கு தெரியும்.

  ReplyDelete
  Replies
  1. No posting, bcoz 2 reasons. 1. Surplus teacher, 2. No money in our govt. So till 2025 no posting. pistipo pogamale retired agiduvinga.

   Delete
 14. வேலை வழங்காம ஒரு அட்டைய வாழ்நாள் முழுவதும் செல்லும்னா. அத வச்சிகிட்டு என்ன நாக்கா வழிக்குறது?

  ReplyDelete
 15. First preference even oruvan athigamurai kuttikaranam adikarano avanakku vathiyar velai.

  ReplyDelete
 16. Enanukku mudi illama irukko avanakku first preference

  ReplyDelete
 17. Evanukku pinnadi perusa irukko avanakku first preference.

  ReplyDelete
 18. தமிழக அரசிற்கு மிக்க நன்றி

  ReplyDelete
 19. நண்பர்களே.2013 தகுதித் சான்றிதழ் பதிவிறக்கம் செய்ய இயலவில்லை. மறுபிரதிகோரி முதன்மைக் கல்வி அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ேளேன். தற்போது ஆயுட்கால சான்றிதழ் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. புதிய சான்றிதழ் வெளியிடுவார்களா?

  ReplyDelete
 20. 2013 ல் 87 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன்.... இது தேர்ச்சி மதிப்பெண்ணா?
  சான்றிதழும் பெறவில்லை.... இப்போது கிடைக்குமா? வாங்குவதற்கு என்ன செய்ய வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. தேர்ச்சி பெற்றுவிட்டீர்கள். சான்றிதழ் பெற ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு ஒரு விண்ணப்பக் கடிதம் அனுப்பி புதிய சான்றிதழ் பெறுவதற்கான கோரிக்கையை வைக்கவும் நிச்சயம் மீண்டும் ஒருமுறை சான்றிதழ்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தெரிவித்தார்கள்

   Delete
  2. தேர்வெழுதிய மாவட்டத்தின் முதன்மைக் கல்வி அலுவலகம் வாயிலாக ரூ.100 TRB DD உடன் விண்ணப்பிக்கவும். விவரங்களுக்கு.
   http://trb.tn.nic.in/TET2013/30122016/INST01.pdf
   &
   http://trb.tn.nic.in/TET2013/30122016/FORM02.pdf

   Delete
 21. 2013 tet paper2. For Vanthamadaram question will they give mark.

  ReplyDelete
 22. Naalaikku tet pass pannunavungaluku nalla minister good news sonna paravala

  ReplyDelete
  Replies
  1. 27ந்தேதி அல்வா ரெடி...
   அன்பில்லா சுரேஷ் அல்வா கடை
   H.O.திருச்சி
   கிளை கோபிச்செட்டிப்பாளையம்

   Delete
 23. mirthika coaching centre.. ug trb english study materials available... 10 books. u can get it by courier.. contact 7010520979

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி