ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் - தமிழ் நாடு பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியீடு!
2011- ஆம் ஆண்டில் இருந்து தேர்வு எழுதியவர்களுக்கும் ஆயுள் முழுவதும் TET சான்றிதழ் செல்லும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
TET Lifetime Validity go - Download here...
Appo job poda matinga paper one poduvangala matangala
ReplyDeleteNext collection confirm
ReplyDeletePoint 🙌
DeleteFirst posting podunga, central government already announced pannathu than, first neenga sollala, okay epo pass panna ellarum, entha method la posting nu sollunga, niyamana thervu vacha first syllabus sollunga, or Tet with employment seniority la fill pannunga, pass panna yarachum posting pokattum, summa avanga mathri neengalum, 8 +5 years kalatha ottathinga
ReplyDeleteAma sir, avanga sarilanu than evanga vanthanga, first TET 2013,2017,2019 already pass pannavangaluku sariyana theerva sollittu next Tet vaikattum
Delete1 paragraph last line டெட் மார்க் தேவை ஏற்படின் உயர்த்தி கொள்ளலாம். இதிலிருந்து அனைவரும் டெட் தேர்வு எழுதிக் கொண்டு இருக்கும், அவர்களுக்கு நாம் தேர்வு பணம் செலுத்திக்கொண்டே இருக்க வேண்டும், இடையில் இடைத்தரகர்கள் கேள்வி தாளை வெளியிட்டு பணம் கொடுப்பவர்களுக்கு மட்டும் அதிக மதிப்பெண் போட்டு (எ.கா 2013 ஒன்றரை மணி நேரத்தில் 142மார்க்) போலியான வர்கள் வேலைக்கு செல்வார்கள். இதை தவிர்க்க பதிவு மூப்பு (அ) நியமனம் தேர்வு.
Deleteஉண்மை
Delete1.30 மணி நேரத்தில் 142 Marks சாத்தியமில்லை
Nee pudungarathu ellame theva illatha aani thaaannnn....
ReplyDelete😃😆😁
Deleteநன்றி ஜயா
ReplyDeleteஇப்படியே உருட்டிக் கொண்டே போங்க அடுத்த தேர்தல் வந்துவிடும்
ReplyDeletePart time teacher conform pannuga plz
ReplyDeleteஇன்னுமா நம்பறீங்க...
Delete27ந்தேதி அல்வா ரெடி...
அன்பில்லா சுரேஷ் அல்வா கடை
H.O.திருச்சி
கிளை கோபிச்செட்டிப்பாளையம்
Www.dubakurmagesh.com
Deleteதாலி ரெடி ஆனா பெண் கேட்க கூடாது.
ReplyDeleteஅது அப்படி இல்லண்ணா...
Deleteகல்யாணம் ஆகியும் பிரமச்சாரி...
கடைசி வரை...
ஆமாமா
Deleteஇனிமே வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன!
Deleteமத்திய அரசு அறிவித்த சட்டத்தை மாநில அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது இது முதல் படி அடுத்து டெட் பாஸ் செய்தால் மற்றும் ஒரு தேர்வு எழுத வேண்டும் என சட்டம் உள்ளது அதை மாற்ற வேண்டும் பிறகுதான் பணிநியமனம் செய்ய முடியும்
ReplyDeleteஅப்படி இல்லண்ணா...
DeleteG.O. போட்டு மாத்தலாம்...
இப்ப எப்படி 7 வருஷம் life time ஆச்சு??
இதை தான் தற்போது உள்ள முதல்வர் சொன்னது....
ReplyDeleteசீனி சக்கர சித்தப்பா...
சீட்ல எழுதி நக்கப்பா....
சீட்னா டெட் செர்டிபிகேட் தான்...
இதுக்கு மேல சொல்றதுக்கு ஒன்னும் இல்ல...
தல நா போட நினச்ச comment
DeleteVery good ji, thanks
DeleteG o potralaam ஆனால் போஸ்டிங் போட கஜானாவில் பணம் இல்லை அதான் பிரச்சினை வேண்டும் என்றால் சம்பளம் 20000 ஆயிரம் மட்டும் பெற 10 வருடம் சம்மதம் என கூறுங்கள் உடனே போஸ்டிங் கேரண்டி உண்டு தயாரா ஆசிரியர்கள்
DeleteThree time 2013 2017 2019passed canditate job first.... Next preference Two time passed 2013 2017
ReplyDeleteமுட்டாள் பையன் கூட இதை யோசிக்க மாட்டான்
Delete😄😄😄
DeleteThis is foolish
Delete3 time pass pannavangaluku preference kodutha Enna thappu
DeleteRam unakku irukku paaru moola... Athula vai ............la.
DeleteLife close
ReplyDeleteஆமாண்ணே...
Deleteபேசாம டெட் பாஸ் பண்ணவங்க எல்லாம் சேர்ந்து கட்சி ஆரம்பிச்சா என்ன???
"டெட் பாஸ் முன்னேற்றக் கழகம்"
இல்லனா "டெட் திராவிட முன்னேற்றக் கழகம்" இல்லனா நீங்க சொல்ற மாதிரி 🤔🤔🤔
நான் தான் தலைவரு
DeleteTrb fans club mental agita
Deleteநீயே அறிவாளியா இருந்துட்டு போயேன்... profile name கூட வைக்க தெரியாம 😄😄😄
DeletePlease give posting as much as possible consider our 8 years suffers
ReplyDeleteஅப்போ 2013 க்கு முன்னுரிமை, கோவிந்தா கோவிந்தா...
ReplyDeleteவருஷம் பிரிச்சு போராடனதால தான் போராட்டம் தோல்வி... எல்லாருக்கும் சேர்த்து கேளுங்க....
Deleteஆசிரியர் வேலைக்கு காத்து இருந்து எங்கள் வாழ்நாள் போச்சு.நீங்கள் ஆயுட்காலம் ஆக மாற்றினால் என்ன மாற்றாமல் போனால் என்ன?தயவுசெய்து இப்படி தேர்வுகளை நடத்தி தேர்வர்களை ஏமாற்றாதீர்கள்.இலவு காத்த கிளி கதையில் அந்தக் கிளியாக நீங்கள் இருந்து பார்த்தால் அதன் வேதனை உங்களுக்கு தெரியும்.
ReplyDeleteNo posting, bcoz 2 reasons. 1. Surplus teacher, 2. No money in our govt. So till 2025 no posting. pistipo pogamale retired agiduvinga.
Deleteவேலை வழங்காம ஒரு அட்டைய வாழ்நாள் முழுவதும் செல்லும்னா. அத வச்சிகிட்டு என்ன நாக்கா வழிக்குறது?
ReplyDeleteFirst preference even oruvan athigamurai kuttikaranam adikarano avanakku vathiyar velai.
ReplyDeleteEnanukku mudi illama irukko avanakku first preference
ReplyDeleteEvanukku pinnadi perusa irukko avanakku first preference.
ReplyDeleteதமிழக அரசிற்கு மிக்க நன்றி
ReplyDeleteநண்பர்களே.2013 தகுதித் சான்றிதழ் பதிவிறக்கம் செய்ய இயலவில்லை. மறுபிரதிகோரி முதன்மைக் கல்வி அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ேளேன். தற்போது ஆயுட்கால சான்றிதழ் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. புதிய சான்றிதழ் வெளியிடுவார்களா?
ReplyDelete2013 ல் 87 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன்.... இது தேர்ச்சி மதிப்பெண்ணா?
ReplyDeleteசான்றிதழும் பெறவில்லை.... இப்போது கிடைக்குமா? வாங்குவதற்கு என்ன செய்ய வேண்டும்.
தேர்ச்சி பெற்றுவிட்டீர்கள். சான்றிதழ் பெற ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு ஒரு விண்ணப்பக் கடிதம் அனுப்பி புதிய சான்றிதழ் பெறுவதற்கான கோரிக்கையை வைக்கவும் நிச்சயம் மீண்டும் ஒருமுறை சான்றிதழ்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தெரிவித்தார்கள்
Deleteதேர்வெழுதிய மாவட்டத்தின் முதன்மைக் கல்வி அலுவலகம் வாயிலாக ரூ.100 TRB DD உடன் விண்ணப்பிக்கவும். விவரங்களுக்கு.
Deletehttp://trb.tn.nic.in/TET2013/30122016/INST01.pdf
&
http://trb.tn.nic.in/TET2013/30122016/FORM02.pdf
2013 tet paper2. For Vanthamadaram question will they give mark.
ReplyDeleteNaalaikku tet pass pannunavungaluku nalla minister good news sonna paravala
ReplyDelete27ந்தேதி அல்வா ரெடி...
Deleteஅன்பில்லா சுரேஷ் அல்வா கடை
H.O.திருச்சி
கிளை கோபிச்செட்டிப்பாளையம்
mirthika coaching centre.. ug trb english study materials available... 10 books. u can get it by courier.. contact 7010520979
ReplyDelete