பணி மாறுதல் கலந்தாய்வு மற்றும் புதிய ஆசிரியர்கள் நியமனம் குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்புகள் : - kalviseithi

Dec 4, 2021

பணி மாறுதல் கலந்தாய்வு மற்றும் புதிய ஆசிரியர்கள் நியமனம் குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்புகள் :

 

பள்ளிக் கல்வித்துறையின் அணைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் மாவட்டல் கல்வி அலுவலபயிற்சி மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் அவகளுக்கான ஆய்வுக்கூட்டம் 23.11.2202 அன்று சென்னை -85 , கோட்டூர்புரம் . அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது . கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கூட்டப்பொருள் சார்ந்த முக்கிய விவரங்கள் இத்துடன் இணைத்து தக்க நடவடிக்கைக்காக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும்  பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்  அனுப்பியுள்ளார். அதில் ஆசிரியர் பணி மாறுதல் கலந்தாய்வு மற்றும் புதிய ஆசிரியர்கள் நியமனம் குறித்தும் முக்கிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இணைப்பு : விவாதிக்கப்பட்ட விவரங்கள் பள்ளிக்கல்வி 


* Transfer Counselling சார்ந்து இந்தமாதம் இறுதியில் அரசானை வெளியிடப்படவுள்ளது இப்பணிகள் இம்மாதம் முதல் ஆரம்பிக்க எதிர்பார்க்கப்பட்டு மாத இறுதிக்குள் முடித்து புதுப்பணியிடங்கள் கோரவும் ' உத்தேசிக்கப்பட்டுள்ளது.

* மாவட்டங்களில் புதிய மாணவர்கள் சேர்க்கையால் ஆசிரிடர் பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுளது. விரைவாக முடித்து பட்டதாரி ஆசிரியர்கள் , முதுகலை ஆசிரியர்களை TRB மூலம் நியமனம் செய்ய உத்தேச விவரம் சமர்பிக்கப்பட்டு ஜீன் மாதத்திற்குள் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ள இயலும் என தெரிவிக்கப்படுகிறது.


CEO's Meeting Instructions - Download here...


29 comments:

  1. Nadakkuma illa puruda viduringala

    ReplyDelete
  2. வாய்ல வடை சுடுரானுங்க எல்லாம் நடிப்பு

    ReplyDelete
  3. 😂😂😂😂 என்னடா இன்னும் காணோமேனு பார்த்தேன்.. மாதாமாதம் விரைவில் விரைவில் னு டுபாக்கூர் விடுங்கயா.. விளங்கிடும்

    ReplyDelete
  4. Ella kotaiyum alinga Na muthalilirunthu sapuduran

    ReplyDelete
  5. எதுவும் நடைபெறும் சாத்தியம் இல்லை இல்லை.

    ReplyDelete
  6. Varum kalviseithila ana varathu nejathula

    ReplyDelete
  7. Tntet pass pannieruppavargalai seekiram appointment potttal students kku usefulla erukkum athai vittu ennum june julynu ellukkatheenga

    ReplyDelete
  8. அடேய் 23-11-2021டா அது முடிந்து சுமார்15 நாட்கள் ஆகிவிட்டது. அரசானை மாத இறுதியில் வந்து விட்டதா? பொய்யுரைக்கும் பொய்யா மொழி சாயிபாவுக்கு நமஸ்காரம் பன்ன போய் விட்டாராமா

    ReplyDelete
  9. Naara pu....ikala 2013kku poduvingapa illayadaaa poiyaaaamozhiiiiii

    ReplyDelete
  10. Tet pass pannavangala poduvingala ila exam vachchi posting poda poringala ?? Puriyala yanaku. En life pochi.

    ReplyDelete
  11. *எதை நோக்கி....*

    ஒரு மாணவனை ஒரு ஆசிரியர் அடித்தார் என்பதற்காக வரிந்து கட்டிய ஊடகங்களும் பொது சிந்தனை கொண்டவர்களாகவும் காட்டிக் கொண்டவர்களும் தற்போது எங்கு இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை ?

    (சார் அவர் கிட்ட Mic குடுங்க)

    இதே ஒரு பொது வெளியில் ஒரு மாணவன் ஒரு தனிமனிதனை அடித்து இருந்தால் அவர் மீது உரிய வகையில் காவல்துறை மூலம் புகார் கொடுத்து நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுத்திருக்க முடியும்.

    ஆனால் ஒரு பள்ளி வளாகத்தில் ஒரு ஆசிரியரை ஒரு மாணவன் அடித்திருக்கிறார் இதுநாள் வரை அவர் மீது எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை

    ஒரு தனிமனிதருக்கு இருக்கக்கூடிய உரிய பாதுகாப்பு கூட ஒரு பள்ளி வளாகத்தில் இருக்கக்கூடிய ஒரு ஆசிரியருக்கு இல்லை என்பது வருத்தம் என்பது இந்த சமூகத்தின் அவலம் கேவலம் என்று சொல்ல முடியும் !

    இன்னும் சொல்லப்போனால் ஒரு விலங்கின் மீது கூட வன்மம் கொண்டு ஒருவர் தாக்குதல் நடத்தி இருந்தால் கூட அவருக்காக எத்தனையோ பொது மனிதர்கள் இரக்கமும் கருணையும் கொண்டு இருப்பார்கள் ஆனால் ஆசிரியர்கள் என்பதற்காக எவரும் இரக்கமும் கொள்வதில்லை பரிவும் கொள்வதில்லை

    எதை நோக்கி இந்த சமூகம் செல்கிறது என்பது தெரியவில்லை இதனுடைய விளைவு என்னவாக இருக்கும் என்பதை யூகிக்க முடியவில்லை.

    சமீபத்தில் ஒரு காவல்துறை அதிகாரியின் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி கொலை குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவருமே 14 வயதுக்குட்பட்ட மாணவர்கள் இவற்றில் இருந்து புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும் .

    *இதே நிலை நீடித்தால் இன்னும் ஏதேதோ நிகழும் என்பதில் சந்தேகமில்லை !!*

    *சாதாரண ஒரு புழு பூச்சிக்கு இருக்கும் மரியாதை கூட ஒரு ஆசிரியனுக்கு இல்லை இந்த சமூகத்தில்?*

    *கேவலம் ஆசிரியர்களுக்கு அல்ல.*
    *கேவலம் இந்த சமுதாயத்திற்கே !!*

    ReplyDelete
    Replies
    1. எதுக்கு sir வருத்தம் ... சமுதாயம் எப்டி போனா என்ன... .. அவர்களுக்கு நம்ம சம்பளம் தான் கண்ணுக்கு தெரியுது
      . நாம் செய்யும் வேலையை அவர்கள் மதிப்பது இல்லை... நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்

      Delete
  12. Epdum tet ku posting podrathu illa. Yen kadha vitutu irukkenga.

    ReplyDelete
  13. என் பேரு சூசை நான் திங்கிறது தோசை....

    ReplyDelete
  14. இதெல்லாம் நம்புற மாறியா இருக்கு

    ReplyDelete
  15. மாநகராட்சி பள்ளிகளுக்கு கலந்தாய்வு எப்போது, 10வருடங்களாக நடத்தவில்லை

    ReplyDelete
  16. Non teaching staff ku epo tha councelling vaipinga.... Pls sekaram nadathunga....

    ReplyDelete
  17. Viraivil 1000000000 teachers niyamanam

    ReplyDelete
  18. விரைவில் விரைவில் என கேட்டு பத்து வருசம் ஆச்சு எதுவுமே நடக்கல........................

    ReplyDelete
  19. இப்ப இது புது விரைவில்

    ReplyDelete
  20. வேறு வேலையை பாருங்கள் tntet 2013teacher வேண்டாம்.tet வேண்டாம்

    ReplyDelete
  21. Trb mind voice -inumada engala nambitu iruka

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி