ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் வரும், 23ம் தேதிக்கு தள்ளிவைக்கப் பட்டுள்ளது.
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் நேற்று முன்தினம் துவங்கியது. ஆனால், துவங்கிய வேகத்தில், 'எமிஸ்' இணையதளத்தின் சர்வர் வேகம் குறைந்தது. அதனால், கவுன்சிலிங் நிறுத்தப்பட்டது.பின், நேற்று கவுன்சிலிங் துவங்க இருந்த நிலையில், தேர்தல் பணிகள் காரணமாக, வரும் 23ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
PG Transfer counselling yeppo dhan announce பண்ணுவீங்க? இதுவே ரொம்ப லேட் இதுக்கு மேலயும் இழுதடிக்காதிங்க, சீக்கிரம் சொல்லுங்க sir.
ReplyDeleteமுதுகலை ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு தேதி அறிவிப்பு உடனே வெளியிடுங்கள் அட்மின் கொஞ்சம் விசாரித்து எப்ப நடக்கும் என்பதை பதிவிடுங்கள்
ReplyDeleteBT counseling too
ReplyDeleteTransfer councelling nadathuvingala? Matingala? PG transfer date seekiram announce panunga
ReplyDelete
ReplyDeleteபட்டதாரி ஆசிரியர்களுக்கான சங்கம் இருக்கா?தூங்குதா? இல்ல கலச்சிட்டிங்கலா? ஒரு வேளை இருந்தா pg association பேசி case or stay
எது இருந்தாலும் withdraw செய்து BT Counselling நடத்த வழி பன்னுங்க
DSE kku transfer counselling yeppo sir. Pls tell .. we also suffered from past 5 years. Pls conduct PG transfer counselling immediately
ReplyDeleteWithdraw the case and conduct soon... We suffered physically and mentally .