ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் தள்ளி வைப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 18, 2022

ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் தள்ளி வைப்பு!

 

ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் வரும், 23ம் தேதிக்கு தள்ளிவைக்கப் பட்டுள்ளது.


தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் நேற்று முன்தினம் துவங்கியது. ஆனால், துவங்கிய வேகத்தில், 'எமிஸ்' இணையதளத்தின் சர்வர் வேகம் குறைந்தது. அதனால், கவுன்சிலிங் நிறுத்தப்பட்டது.பின், நேற்று கவுன்சிலிங் துவங்க இருந்த நிலையில், தேர்தல் பணிகள் காரணமாக, வரும் 23ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

6 comments:

  1. PG Transfer counselling yeppo dhan announce பண்ணுவீங்க? இதுவே ரொம்ப லேட் இதுக்கு மேலயும் இழுதடிக்காதிங்க, சீக்கிரம் சொல்லுங்க sir.

    ReplyDelete
  2. முதுகலை ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு தேதி அறிவிப்பு உடனே வெளியிடுங்கள் அட்மின் கொஞ்சம் விசாரித்து எப்ப நடக்கும் என்பதை பதிவிடுங்கள்

    ReplyDelete
  3. Transfer councelling nadathuvingala? Matingala? PG transfer date seekiram announce panunga

    ReplyDelete

  4. பட்டதாரி ஆசிரியர்களுக்கான சங்கம் இருக்கா?தூங்குதா? இல்ல கலச்சிட்டிங்கலா? ஒரு வேளை இருந்தா pg association பேசி case or stay
    எது இருந்தாலும் withdraw செய்து BT Counselling நடத்த வழி பன்னுங்க

    ReplyDelete
  5. DSE kku transfer counselling yeppo sir. Pls tell .. we also suffered from past 5 years. Pls conduct PG transfer counselling immediately
    Withdraw the case and conduct soon... We suffered physically and mentally .

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி