தமிழக பட்ஜெட் 2022 - கல்வித்துறை அறிவுப்புகள் ( Current Update...) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 18, 2022

தமிழக பட்ஜெட் 2022 - கல்வித்துறை அறிவுப்புகள் ( Current Update...)

 

* தமிழக பட்ஜெட்டில்பள்ளி கல்வித்துறைக்கு 36 ஆயிரத்து 736  கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* இல்லம் தேடிக் கல்விக்கு 200 கோடி ஒதுக்கீடு.

* முன்மாதிரி பள்ளிகள் தொடங்க 120 கோடி ஒதுக்கீடு.

* புதிய திட்டம் மூலம் அரசு பள்ளிகளில் 18,000 வகுப்பறைகள் கட்டப்படும்; பள்ளிகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் வகுப்புகள், கணினி ஆய்வகங்கள் அமைக்கப்படும்.

* அரசு பள்ளிகளில் 6 - 12 வரை படித்து உயர் கல்வியில் சேரும் (பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி) அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ₹1000 வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். 

* அம்மாணவிகள் பிற திட்டங்களில் உதவித்தொகை பெற்றிருந்தாலும், மாதம் ₹1000 வழங்கப்படும். 

* இலக்கிய திருவிழாக்கள் நடத்த 5.6 கோடி ஒதுக்கீடு.


20 comments:

  1. எதற்கு இந்த இல்லம் தேடி கல்வி நாடகம் என்று தெரியவில்லை..

    ReplyDelete
    Replies
    1. கொள்ளைக்கார D.M.K 177வது தேர்தல் அறிக்கை எதற்கு

      Delete
  2. புதிய ஆசிரியர் நியமனம் இல்லை, சமோசா விக்க போங்க

    ReplyDelete
    Replies
    1. புதிய ஆசிரியர் நியமனம் கண்டிப்பாக உண்டு, சுமார் 10,000 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்... கல்வி மானிய கோரிக்கை யில் கட்டாயம் அறிவிப்பு வெளிவரும்!
      உங்கள் கடமை கடினமாக இழைத்து படித்து தேர்ச்சி பெற்று ஆசிரியராக வாருங்கள்

      Delete
  3. Replies
    1. Very good neegala neegalay answer pannitinga ...poai padichu pass pandra velaiya parunga

      Delete
    2. Thank you unknown sir nega padichi pass panitu yenga Vela pakariga sari onnu kekanum oru exam pass panita negalam well qualified temporary posting la irudha nagalam un qualified ah Mr unknown

      Delete
    3. M.sc computer science mudichi pg trb yeludhi 92 mark yeduthum cut off la posting varama 2012 la irudhu computer science ku tet exam illama temporary ah part time job ku vandhom inum school naga kasta padaradhu yegaluku dha theriyum nega padichi pass panita poitu govt kita posting keluga adha vitu aduthavana asiga padutha venam

      Delete
  4. 10 ஆண்டு பசி, விடுமா தி மு க, tet பாஸ் செய்தவர்களுக்கு ஒரு போதும் நல்லது நடக்காது, இருக்கிற வேலைய பார்த்து கஞ்சி குடிக்கிற வேலைய பாருங்க

    ReplyDelete
  5. 177 அறிக்கை என்னாச்சு

    ReplyDelete
  6. எதிர் காலத்தில் திமுக க்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்

    ReplyDelete
  7. இவனுங்களுக்கு vote போட்டு ஏமாந்தற்கு பிஜேபி க்கு vote potu இருக்கலாம்

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

      Delete
  8. ஆசிரியர்கள் வேலை பற்றி எ
    ஒரு வார்த்தை கூட பேசவில்லை... இதான் விடியல் ஆட்சி யா..‌இல்ல ஆசிரியர்களுக்கு விடியாத ஆட்சி யா

    ReplyDelete
    Replies
    1. மாணிய கோரிக்கையின் போது விவாதம் நடக்கும்.

      Delete
  9. What about Computer science in Samacheer kalvi

    ReplyDelete
  10. No way frds.we forgot this birth.But only one thing"GOD WILL NEVER LEAVE LIKE THIS"HE ONLY KNOWS ABOUT US AND GIVE POSSIVE LIFE TO US.SO PRAY TO GOD WITH POSSIVE THING

    ReplyDelete
  11. ITK means not illam Thedi Kalvi, actually ITK means
    Idaividaamal
    Thirudum
    Kolkai

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி