* தமிழக பட்ஜெட்டில்பள்ளி கல்வித்துறைக்கு 36 ஆயிரத்து 736 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* இல்லம் தேடிக் கல்விக்கு 200 கோடி ஒதுக்கீடு.
* முன்மாதிரி பள்ளிகள் தொடங்க 120 கோடி ஒதுக்கீடு.
* புதிய திட்டம் மூலம் அரசு பள்ளிகளில் 18,000 வகுப்பறைகள் கட்டப்படும்; பள்ளிகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் வகுப்புகள், கணினி ஆய்வகங்கள் அமைக்கப்படும்.
* அரசு பள்ளிகளில் 6 - 12 வரை படித்து உயர் கல்வியில் சேரும் (பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி) அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ₹1000 வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
* அம்மாணவிகள் பிற திட்டங்களில் உதவித்தொகை பெற்றிருந்தாலும், மாதம் ₹1000 வழங்கப்படும்.
* இலக்கிய திருவிழாக்கள் நடத்த 5.6 கோடி ஒதுக்கீடு.
எதற்கு இந்த இல்லம் தேடி கல்வி நாடகம் என்று தெரியவில்லை..
ReplyDeleteகொள்ளைக்கார D.M.K 177வது தேர்தல் அறிக்கை எதற்கு
Deleteபுதிய ஆசிரியர் நியமனம் இல்லை, சமோசா விக்க போங்க
ReplyDeleteபுதிய ஆசிரியர் நியமனம் கண்டிப்பாக உண்டு, சுமார் 10,000 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்... கல்வி மானிய கோரிக்கை யில் கட்டாயம் அறிவிப்பு வெளிவரும்!
Deleteஉங்கள் கடமை கடினமாக இழைத்து படித்து தேர்ச்சி பெற்று ஆசிரியராக வாருங்கள்
வேஸ்ட்
ReplyDeleteVery good neegala neegalay answer pannitinga ...poai padichu pass pandra velaiya parunga
DeleteThank you unknown sir nega padichi pass panitu yenga Vela pakariga sari onnu kekanum oru exam pass panita negalam well qualified temporary posting la irudha nagalam un qualified ah Mr unknown
DeleteM.sc computer science mudichi pg trb yeludhi 92 mark yeduthum cut off la posting varama 2012 la irudhu computer science ku tet exam illama temporary ah part time job ku vandhom inum school naga kasta padaradhu yegaluku dha theriyum nega padichi pass panita poitu govt kita posting keluga adha vitu aduthavana asiga padutha venam
Delete10 ஆண்டு பசி, விடுமா தி மு க, tet பாஸ் செய்தவர்களுக்கு ஒரு போதும் நல்லது நடக்காது, இருக்கிற வேலைய பார்த்து கஞ்சி குடிக்கிற வேலைய பாருங்க
ReplyDelete177 அறிக்கை என்னாச்சு
ReplyDeleteஎதிர் காலத்தில் திமுக க்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்
ReplyDeleteஇவனுங்களுக்கு vote போட்டு ஏமாந்தற்கு பிஜேபி க்கு vote potu இருக்கலாம்
ReplyDeleteகண்டிப்பா 🤦♂️🤦♂️🤦♂️
Deleteஆசிரியர்கள் வேலை பற்றி எ
ReplyDeleteஒரு வார்த்தை கூட பேசவில்லை... இதான் விடியல் ஆட்சி யா..இல்ல ஆசிரியர்களுக்கு விடியாத ஆட்சி யா
மாணிய கோரிக்கையின் போது விவாதம் நடக்கும்.
DeleteWhat about Computer science in Samacheer kalvi
ReplyDeleteNo way frds.we forgot this birth.But only one thing"GOD WILL NEVER LEAVE LIKE THIS"HE ONLY KNOWS ABOUT US AND GIVE POSSIVE LIFE TO US.SO PRAY TO GOD WITH POSSIVE THING
ReplyDeletePositive thing
ReplyDeleteITK means not illam Thedi Kalvi, actually ITK means
ReplyDeleteIdaividaamal
Thirudum
Kolkai
Supper bro😊😊😊😊
ReplyDelete