தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் I மற்றும் II ( TNTET Paper I and 11 ) 2022 ஆம் ஆண்டிற்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளம் வாயிலாக இன்று ( 07.03.2022 ) வெளியிடப்படுகிறது.
எனவே , விண்ணப்பதாரர்கள் இணைய தளம் வாயிலாக ( http://www.trb.tn.nic.in ) விண்ணப்பிக்க ஏதுவாக 14.03.2022 முதல் 13.04.2022 பிற்பகல் 5.00 மணி வரை வழங்கப்படுகிறது.
வசூல் பண்ணிட்டே போறேளே.... நியாயமா இது..
ReplyDelete500₹ வேணும்னா முதலமைச்சர் நிவாரண நிதின்னு கேளுங்கோ ... படிச்சவா வாழ்க்கையில மண் அள்ளி போடாதேள் இதுக்கு பேர் விடியல் இல்ல 😄😄😄
ரொம்ப சரியா சொன்னிங்க
Deleteபாஸ் பண்ணி 10 வருசம் போச்சு இன்னும் வேலை கொடுக்க வக்கில்ல இதுல மேலும் மேலும் பரிட்சை வச்சு 500 வசூல் மட்டும் பண்ணுங்க
Deleteஇப்போ அரசு பள்ளிகளில் காலி இடம் அதிகமாக உள்ளது. ஆனால் வேலை கொடுக்க வழியில்லை இந்த அரசுக்கு. விடியல் தர மாட்டார்
DeleteIts eligible test only for teaching profession in any schools. Not for Recruitment of Government School Teachers. TET qualified candidates have to appear for a separate
Deletecompetitive examination related to recruitment.
Yes, true
DeleteAk samy.. அப்போ TET தேர்வு மட்டும் எழுதி அரசு போன 15000 ஆசிரியர்கள் அனைவரும் இன்னொரு தேர்வு எழுதுவாங்களா???
Deleteயாரும் அநாகரிகமா கமெண்ட் போடாதீங்க 😄😄😄😄
ReplyDeleteஐயா இது அவருடைய உள்ளக் குமுறல்.
Deleteபாஸ் பண்ணி இருந்தால் அந்த வலி தெரியும்
DeleteUnna mathiri aal irukkurathala than Nasama poguthu
Deleteஇதுக்காவது சென்டர் இந்தியாவில் போடுங்க உக்ரைன்ல போட்டுடாதீங்க 😭😭😭
ReplyDelete😀😀😀😀😀😀
DeleteNo age bar for TET but for PGT exam there was age restriction..
ReplyDeleteஅப்பத்தான் Amount vasul panna mudiyum
DeletePaper 2 ku UG +dted போதும் போல,அதே போல Ug la minimum mark ilaya
ReplyDeleteBsc dted eligible ah
DeleteNot eligible.BLit DTed only eligible for BT
DeletePosting level exam pathi konjam solunga sir I am waiting posting level exam sir
ReplyDeleteI am also waiting....
DeleteWait பண்றது waste தம்பி
DeleteTet pass pass pannavanukku 0nnum seiyala.500 rupee varum endru plan pannum pitchai arasu.yosiyungal bro@sis
ReplyDeleteGood.. correct point Mr A.K samy
DeleteMr A k samy, Are you tet qualified or going to appear?
DeleteThen you understand the pain of qualified candidates
Computer science eligible a
ReplyDeleteMain subject kku eligible illa ug la neenga list la illa so don't worry about tet exam
ReplyDeleteTrb சிறப்பாசிரியர்களுக்கு ஒரு முடிவு சொல்லமாட்டிங்குறாங்க
ReplyDeleteComputer science ku irukka
ReplyDeleteதேர்வு எழுதும் அனைவரும் வெற்றி வாழ்த்துகள்
ReplyDeletePaper 2 apply panna Ug mark yethum minimum % iruka.. pap2 yelutha UG+Dted pothuma
ReplyDeletePaper 1 than ezhutha mudiyum. Paper 2 ezhutha ug with B.Ed venum pa
DeleteYes it is eligible please see prospectus eligible conditions for paper 2. UG with DTED is also eligible for paper 2
Deleteதேர்வு எழுதும் அனைவரும் வெற்றி பெற வாழ்த்துகள்
ReplyDeleteNo job only exam super government.
ReplyDeleteNo age limit,Go 149 notification la iruku,2018,date potrukanga,2013,2017,2019,mudithavargaluku?
ReplyDelete2013,2017 தேர்வுத்ல பாஸ் பண்ணிருக்கேன் (102--94 மார்க்)இதுவரை ஒன்னும் நடக்கல.9 வருஷம் ஆச்சு.மறுபடியும் ஒரு தேர்வு எழுதி அவமானப்பட விரும்பல. படித்தவருக்கு இங்கு மரியாதையே இல்ல. வேற தொழில் பாதையை தேர்ந்தெடுத்து இருக்கலாம். விருப்ப்பட்டு இப்பாதையை தேர்ந்தெடுத்து மானம் மரியாதை எல்லாம் போச்சு.sorry
ReplyDeleteபுதிகாக எழுதுபவர்கள் பாஸ் செய்து வைத்துக் கொள்ளுங்கள் வேலை வரும் என்று நம்பிக்கையோடு மட்டும்.
மனம் தளராமல் போட்டி தேர்வுக்கு தயாராகவும் இதில் நம்பட்டப்படிப்பில் படித்த பாடங்களில் அதிக அளவில் கேள்விகள் வராது ஆதலால் நியமனத் தேர்வு 150 மதிப்பெண்ணிற்கு வைப்பார்கள் அதில் உங்கள் திறமைகளை காட்டி அரசுப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியர் பணியினை பெறவும்.உதராணமாக ஆங்கில பாடத்தில்bed பட்டம் பெற்றவர் ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வில் 30 கேள்விகளுக்கு மட்டுமே ஆங்கில பாட க கேள்விகளுக்கு பதில் அளிப்பார் ஆனால் அவர் சமூக அறிவியல் பாடங்களான வரலாறு புவியியல் பொருளாதாரம் அரசியல் அறிவியல் பாடகேள்விகள்60 க்கு பதில் அளிப்பார்.இது தவறான முறை . ஆசிரியர் பணிக்கான தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அவர்கள் முதன்மை பாடத்தில்mainsubject150 மதிப்பெண்களுக்கு போட்டி நியமனத்தேர்வு வைத்து அதன் மூலம் திறமையான பட்டதாரி ஆசிரியர்களை பணிக்கு தேர்வு செய்வதே அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நன்மை பயக்கும்
ReplyDeleteஇது தேவையா
Deleteஏன் ௮ரசு பணியில் ௨ள்ளவர்களுக்கு ஒ௫ தேர்வு வைத்து சம்பள ௨யர்வு, புரமோசன் கொடுக்கலாமே
Deleteநீங்கள் சொல்வதும் சரிதான்
DeleteWithout give job past 9 years. Again conducting test is reflection of collecting money waste of educate people
ReplyDeleteஇதுவரை நடந்து முடிந்த தேர்வில் வெற்றி பெற்று காத்திருப்போருக்கே இன்னும் ஒரு வழி இல்லை.. இதுல மறுபடியும் முதல்ல இருந்தா. முடியல
ReplyDeleteOnly vasool No posting
ReplyDeleteRomba Sarita sonneenga
Delete2012 2013 la aparam epadi posting potanga? Election ga 5% relaxation koduthu than problem
Delete1980s la +2 mudichale posting potanga.. Atha solli ippa keka mudiuma? athe mari than 2013 ah pathi no use. TET eligible test only for teaching profession in any schools. Not for Recruitment of Government School Teachers. TET qualified candidates have to appear for a separate
Deletecompetitive examination related to recruitment.
Already pass ponnavanga thirumbi exam eluthunuma?
ReplyDeleteEzhuthalam vasathi iruntha (thuddu)
DeleteManjuuu ippadi oru aasai irukka?
Delete2013 tet passed.but passed certificate illa. Download agala. Certificate eppadi vanguvathu pls
ReplyDeletePlease tell to educational minister to write competitive exam portion 6 to 10 std
ReplyDeleteTet வயது வரம்பு கிடையாது ஆனால் நியமனத்தேர்வுக்கு வயது 47 எனவே Tet தேர்வை 48 வயது கடந்தவர்கள் எழுவது வேஸ்ட்
ReplyDeleteTet pass teachers please join this telegram group HUNGER STRIKING GROUP. this is Tet teachers Association group
ReplyDeleteசார் இனி வருகின்ற இளைஞர் சமுதாயம் ஆசிரியர் பணிக்கு படிக்கலாமா சார் படித்தால் வேலை கிடைக்குமா சார்
ReplyDeletePadicikite irukalam.....
Deleteவாய்ப்பு இல்ல ராஜா
ReplyDeleteB.Lit, Tamil Pandit முடித்தவர்கள் PaperII எழுத GO போட்டால் நல்லது, ஐயா மருத்துவருக்கு தெரிய வேண்டும், அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும், தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த அரசு, ஏன் தமிழ் புலவர் பயிற்ச
ReplyDeleteசி தகுதி இல்லை என்று சொல்லியுள்ளது
B.lit Tamil+D.t.Ed also eligible in 2nd paper
Deleteஸ்டாலின் தா வராராரு விடியல் தர போராரு
ReplyDeleteஇப்ப உள்ள notification la தான் நியமன தேர்வு இருக்கு,2018 தான் go போட்டிருக்காங்க,
ReplyDeletehttps://youtu.be/vfZpdNAlvew
ReplyDelete500 vasul vettai,erkanave tet pass pannavanuku posting illai
ReplyDeleteegapatta itankalilil surplus post irukku piraku eppadi tet,yarum apply pannamal irunka
tet pass anavarkal dpi il porrattam natathi varuvathu theriyavillaiaya
ReplyDeletetet pass agi private schoolil 20 laksh muthal 40 laksh varaikoduthu velaikku pogalam.anal angiyum govt app ready.entha govt aided schoolukum posting approval tharamal irukkintranar
ReplyDeleteso tet waste
ReplyDeletebt asst matum tet,p.g kku oru testum kitaiyathu
ReplyDeletePlz confirm Paper 2 = ug + Dted eligible?
ReplyDeletepaper 1 = ug + BEd eligible ?
Because as per trb notification paper 2 = ug + dted
ReplyDeletepaper 1 = ug + bed elgible?
that's why i raised this question?
UG+ Dted paper 2 eluthalama. Pls rply
ReplyDeleteMirthika coaching centre.. ug Trb English... tv malai dt. Chengam.. materials will be sent by courier.. contact 7010520979
ReplyDeleteComment pannite irunthaal no use pass aana anaivarum iranki ethaavathu seyanum...
ReplyDelete