நாளை (03.10.2023 ) பள்ளிக்கு செல்லும் ஆசிரியர்கள், EE Training செல்லும் ஆசிரியர்கள் Attendance App-ல் பதிவிடுவது எப்படி? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 2, 2023

நாளை (03.10.2023 ) பள்ளிக்கு செல்லும் ஆசிரியர்கள், EE Training செல்லும் ஆசிரியர்கள் Attendance App-ல் பதிவிடுவது எப்படி?

 

03.10.2023 முதல் 06.10.2023 வரை TODAY'S STATUS, STAFF & STUDENTS ATTENDANCE பதிவிடும் வழிமுறை


தொடக்கப் பள்ளிகள்

03.10.2023 &04.10.2023

Today's Status

Fully Not Working

Reason: Others


Staff Attendance

👉1-3 Handling Teachers

TR

👉 4 & 5th Handling Teachers

P or As usual Method


Students Attendance

👉பதிவிடத் தேவையில்லை.


👉🏼இதேபோன்று....

05.06.2023 & 06.06.2023

4,5 வகுப்பு ஆசிரியர்களுக்கு TR போடவேண்டும்.


நடுநிலைப் பள்ளிகள்

Today's Status

Partially Working

Select Classes Working Today - VI,VII & VIII

Reason: Others


Staff Attendance


👉 1-3 Handling Teachers

TR

👉 Other Teachers

P or As usual Method

Students Attendance

6,7 & 8 ஆம் வகுப்பு 

ஆசிரியர்கள் மட்டும் 

தங்களது வகுப்பு 

மாணவர்களுக்கு 

பதிவிட வேண்டும்.

3 comments:

  1. தேர்தல் அறிக்கை என்பது இதுவெல்லாம் செய்யாலாம் என நினைப்பது. பிரதமர் கூட 15 லட்சம் தருகிறேன் என கூறினார். தந்தாரா? அதன் பின் நிதி நிலை ஒத்துழைக்க வில்லை. நீங்கள் திமுக விற்கு வாக்களிக்க வில்லை என்றாலும் வரும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் . உங்களுக்கு சம்பளம் பத்தவில்லை என்றால் தயவு செய்து உங்கள் பணியை ராஜினாமா செய்து விடுங்கள்..நாங்கள் உங்கள் சம்பளத்தில் பாதி தந்தால் போதும், உங்களை விட சிறப்பாக பணி செய்வோம். தமிழக முதல்வர் அவர்களுக்கு பணிவான வேண்டுகோள். இவர்களை பணியை விட்டு நீக்கி விட்டு எங்களை பணி அமர்த்துங்கள். அரசு ஊழியர்கள் திமுக விற்கு வாக்களிக்க வேண்டாம். இலவச பஸ், உரிமை தொகை திமுக அதிக அளவு வாக்கு வாங்கி அதிகரித்து உள்ளது. நீங்கள் வாக்கு என்பதை சொல்லி மிரட்டுவதை நிறுத்துங்கள். உங்களுக்கு எவ்வளவு தந்தாலும் பத்தாது. நீங்கள் அனைவரும் பணியை ராஜினாமா செய்யுங்கள். உங்கள் சம்பளத்தில் பாதி தந்தால் நாங்கள் வேலை செய்கிறோம். உங்களுக்கு மாதம் 5 லட்சம் தந்தாலும் பத்தாது. 5 ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயி படும் பாடை நினைத்து பாருங்கள். டெட் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி