Mar 14, 2025
JACTTO GEO நிர்வாகிகள் (13.03.2025) தமிழக முதலமைச்சரிடம் அளித்த கடிதம் !
(Joint Action Council of Tamilnadu Teachers Organisations and Government Employees Organisations)
ஐயா,வணக்கம்.
ஜாக்டோ-ஜியோ சார்பாக ஆசிரியர், அரசு ஊழியர் அரசுப் பணியாளர்களின் 10 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றக் கோருதல் தொடர்பாக
எங்களது கோரிக்கைகளும் தமிழ்நாடு அரசின் மீதான நம்பிக்கையும்
ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களுடன் 24.2.2025 அன்று வார்த் ைஅரசு சார்பில் மாண்புமிகு அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சு காலத்தையில் ஆசிரியர் அரசு ஊழியர்களின் 10 அம்ச கோரிக்கைகள் 4 வார அதத்திற்குள் பரிசீலித்து நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. போட்டிப்படையில் ஜாக்டோ ஜியோ ஏற்கனவே திட்டமிட்டிருந்த மறியல் பட்டத்தை தமிழகம் முழுவதும் கிட்டதட்ட 4 லட்சம் ஆசிரியர்கள், அரசு நாழியம், அரசுப் பணியாளர்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் எழுச்சியாக நடைபெற்றது.
எனவே, தமிழக அரசு மேற்கண்ட கோரிக்கைகள் குறித்து தமிழ்நாடு அரசு மஊழியர் சங்கம், பலவேறு ஆசிரியர் அமைப்புகளும், அரசுப் பணியாளர் சங்கம் மற்றும் தலைமைச் செயலக சங்கமும் உள்ளடக்கிய ஜாக்டோ-ஜியோ அமைப்பிற்கு உரிய கடிதம் மூலம் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டு கோரிக்கைகளுக்கு தீர்வு காணும்படியும், நாளை நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத் தொடரில் எங்களது கோரிக்கைகளுக்கான தீர்வு கிடைக்கும் என்ற தம்பிக்கையுடன் லட்சக்கணக்கான அரசு ஊழியர், ஆசிரியர், அரசுப் பணியாளர்கள் எதிர்நோக்கி உள்ளார்கள் என்பதை நம்பிக்கையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஜாக்டோ-ஜியோ
1 comment:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
நம்பாதே.திமுக திருடனை நம்பாதே
ReplyDelete