பழைய ஓய்வூதிய திட்டம் : அமைச்சரிடம் ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 15, 2026

பழைய ஓய்வூதிய திட்டம் : அமைச்சரிடம் ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்


பழைய ஓய்வூதிய திட்டம்  : அமைச்சரிடம் ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்

சென்னை: இடைநிலை ஆசிரியர்​களின் ஊதிய முரண்​பாடு​களைக் களைவது, உயர்​கல்விக்கு மீண்​டும் ஊக்க ஊதிய உயர்வு என்பன உள்​ளிட்ட கோரிக்​கைகளை நிறைவேற்​று​மாறு பள்​ளிக்​கல்வி அமைச்​சரிடம் ஆசிரியர் கூட்​டமைப்பு நேரில் வலி​யுறுத்​தி​யுள்​ளது.

மாநில உயர்​மட்​டக்​குழு உறுப்​பினர்​கள், தலை​மைச் செயல​கத்​தில் பள்​ளிக்​கல்​வித் துறை அமைச்​சர் ராஜ்மோகனை நேற்று சந்​தித்து கோரிக்கை மனுவை அளித்​தனர்.

அந்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: இடைநிலை ஆசிரியர்​களின் ஊதிய முரண்​பாடு​களைக் களைய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்​டும். ஆசிரியர்​களுக்கு முன்பு வழங்​கப்​பட்ட உயர்​கல்விக்​கான ஊக்க ஊதிய உயர்வை மீண்​டும் வழங்க வேண்​டும். தேர்​தல் வாக்​குறு​தி​யின்​படி, அரசு ஊழியர்​களுக்கு மீண்​டும் பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அமல்​படுத்த வேண்​டும்.

3 comments:

  1. முதலில் முந்தைய ஆட்சியில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேற்ற தவறிய மேலும் ஆசிரியர்களின் போராட்டதை கொச்சை படுத்தி ஒரு மாதம் ஊதியத்தை பிடித்தம் செய்து இறக்கிமின்றி ஆசிரியர்களை கடன் வாங்கி வீட்டு வாடகை கொடுக்கும் சூழ்நிலை கொண்டு வந்த பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகளை மாற்று துறைக்கு மாற்றி விட்டு , ஆசிரியர்கள் மேல் அக்கறை கொண்ட அதிகாரிகளை நியமிக்க வேண்டும் அப்போது தான் இதற்கு தகுந்த உரிய தீர்வு கிடைக்கும.

    ReplyDelete
    Replies
    1. முதல் காரியமாக உங்கள் சங்க பொறுப்பாளர்களை பெட்டி பணம் பிரச்சனையாக பெறுவதை நிறுத்து சொல்லுங்கள்

      Delete
    2. என்னது கடன் வாங்கி வீடு வாடகை கொடுத்தார்களா? உருட்டில் பல வகை இது ஒரு வகை. நீங்க பேசாம சினிமா துறையில் கதை எழுத போகலாம் தோழரே

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி